ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம். அபுதாபியில் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் வரும் 19ஆம் தேதி மோத உள்ளது. 


24 போட்டிகள் துபாயிலும் 20 போட்டிகள் அபுதாபியிலும் 12 போட்டியில் ஷார்ஜாவில் நடக்க உள்ளது. இரண்டு போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி 3.30 மணிக்கும் இரண்டாவது போட்டி 7.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat