சென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்த ஆண்டு நடக்க உள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளராக ரோமானியா நாட்டைச் சேர்ந்த Csaba Laszlo நியமிக்கப்பட்டுள்ளார். 

56 வயதாகும் இவர் ஹங்கேரி நாட்டு அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் ஐரோப்பா மற்றும்  ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள பல்வேறு உள்ளூர் அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது வருகை சென்னையின் எப்சி அணிக்கு புதிய உத்வேகத்தை
அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat