ஆஸ்திரேலியா அணிக்காக 2023 வரை நிச்சயம் விளையாடுவேன் – ஆரோன் பின்ச் திட்டவட்டம்

இந்தியாவில் வரும் 2023 ஆம் ஆண்டு நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட இருப்பதாக அந்த அணியின் நட்சத்திர வீரரான அதன்பின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் சின்னதாக விரைவாக ஓய்வு அறிவித்து விடலாம் என்று நினைத்து நிலையில் கொரோனா காலத்தில் நடந்த ஊரடங்கு தன்னை மனதளவிலும் உடலளவிலும் நல்ல புத்துணர்ச்சியை தந்துள்ளது எனவும் இந்த நாட்களில் தான் செய்யும் பல்வேறு தவறுகளை திருத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat