சிபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது

மேற்கிந்திய தீவுகள் நாடுகளிடையே நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் Trinidad and Tobago நாட்டில் இன்று தொடங்க உள்ளது. பல நாட்களுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் பிரிமியர் லீக் தொடர் என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு அடுத்து அனேக ரசிகர்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் தொடர் கரீபியன் பிரீமியர் லீக் தொடராகும். இன்று தொடங்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி நிறைவடைகின்றது. 

அனைத்துப் போட்டிகளும் Star Sports 1/HD , Star Sports 2/HD, Star Sports Hindi/HD ஆகிய சானல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. இணையம் வழியாக Fan Code App மற்றும் fancode.com ஆகிய தளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat