இன்டர் மிலான் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

ஐரோப்பா கால்பந்து லீக் போட்டியின் காலிறுதி சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1 – 0 என்ற கணக்கில் Copenhagen அணியை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று ஜெர்மனியில் நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றாலும் போட்டியின் இறுதி நிமிடம் வரை எந்த அணிகளும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் கூடுதல் நேரம் அளிக்கப்பட்ட  நிலையில் 95 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ப்ரூனோ பெர்னாண்டஸ் கோலாக மாற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி 1 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் முன்னேறியது.

இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இன்டர்மிலான் அணி 2 – 1 என்ற கணக்கில் லெவேர்குசன் அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat