பாகிஸ்தானுக்கு எதிராக மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து விழுங்குவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப விவகாரம் காரணமாக உடனடியாக நியூசிலாந்து செல்ல இருப்பதால் பாகிஸ்தான் எதிரான தொடரில் மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாகவும், இது என் சொந்த குடும்ப விஷயம் என்பதால் நான் நியூசிலாந்து செல்லும் காரணத்தை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.