மீண்டும் ஒரு சென்னையின் எப்சி வீரர் ஜம்சேத்பூர் எப்சி அணிக்கு சென்றார்|Valskis|

கடந்த ஆறாவது ஐஎஸ்எல் சீசனில் சென்னையின் எஃப்சி அணியின் நட்சத்திர வீரரான Valskis அவர்களை ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி அவர்களின் அணிக்காக கையெழுத்திட்டுள்ளது.

கடந்த சீசனில் அதிக கோல்களை அடித்து கோல்டன் பூட் பதக்கம் வாங்கிய Valskis சென்னை அணியை விட்டு நீங்கியது சென்னையின் எப்சி ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையின் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் Coyle ஜம்சேத்பூர் எப் சி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது Valskis அவர்களும் ஜம்சேத்பூர் எஃப் சி அணிக்கு சென்றுவிட்டார். 

மேலும் சென்னையின் எப் சி யின் பல வீரர்கள் தலைமை பயிற்சியாளர் உடன் சேர்ந்து ஜம்சேத்பூர் எஃப்சி அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதால் சென்னையின் எப்சி நிர்வாகத்திற்கு புதிய வீரர்களை கையெழுத்திட கட்டாயம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat