இன்டர் மிலான் அணி நபோலி அணியை 2-0 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தியது

இத்தாலிய கால்பந்து தொடரில் இன்டர்மிலான் அணி 2-0 என்ற கணக்கில் நபோலி அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடந்த லீக் போட்டியில் இன்டர்மிலான் அணிக்காக அம்பரோசியோ 11வது நிமிடத்திலும் மார்டின்ஸ் 74வது நிமிடத்திலும் கோலை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றி மூலம் இன்டர்மிலான் அணி 79 புள்ளிகளுடன் இந்த சீசனில் இரண்டாவது இடத்தில் நிறைவு செய்தது.

நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அட்லாண்டா அணி பர்மா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி 78 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat