Summer Slam PPVயில் Drew Mcintyre உடன் மோதும் ரேண்டி ஆர்டன் – WWE Raw 28th July Highlights

இன்று நடைபெற்ற WWE Raw தொடரில் Summer Slam PPVயில் உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்காக Drew Mcintyreஐ எதிர்த்து ரேண்டி ஆர்டன் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Raw Show வில் விளக்கமளித்த ரேண்டி ஆர்டன், கடந்த சில மாதங்களாக பல்வேறு வெற்றிகளை பெற்று இருந்தாலும் தனக்குத் திருப்தி இல்லை எனவும் இதனால் உலகச் சாம்பியன்ஷிப்பை வென்று தலை சிறந்த மல்யுத்த வீரர் என்று நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் Sasha Banks மற்றும் Asuka இடையேயான மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கவுண்டவுன் முறையில் Sasha Banks வெற்றிபெற்றார்.

இன்றைய Raw தொடரின் இறுதி ஆட்டமாக Drew McIntyre மற்றும் Dolph Ziggler இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் Drew McIntyre Claymore யுக்தியை பயன்படுத்தி வெற்றி பெற்றார்.

WWE Raw Results:

Andrade & Angel Garza def. The Viking Raiders and Ricochet & Cedric Alexander via pinfall in a No. 1 contenders match

Shayna Baszler vs. Nia Jax ended in a double countout

Bobby Lashley def. Mustafa Ali via submission

Raw Women’s Championship — Sasha Banks def. Auska (c) via countout to win the title

Murphy def. Humberto Carrillo via pinfall

Drew McIntyre def. Dolph Ziggler via pinfall in an Extreme Rules match

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat