இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer)

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விதிமுறைகளை மீறியதாக நீக்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் சேர்ந்தார். (Jofra Archer)

மேலும் கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் மீண்டும் அணியில் திரும்பினர். 
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. (Jofra Archer)

England Full Squad:

Joe Root (Yorkshire) captain, James Anderson (Lancashire), Jofra Archer (Sussex), Dominic Bess (Somerset), Stuart Broad (Nottinghamshire), Rory Burns (Surrey), Jos Buttler (Lancashire), Zak Crawley (Kent), Sam Curran (Surrey), Ollie Pope (Surrey), Dom Sibley (Warwickshire), Ben Stokes (Durham), Chris Woakes (Warwickshire), Mark Wood (Durham).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat