ஆஸ்டன் வில்லா அணியுடன் தோல்வியை தழுவியது ஆர்சனல் அணி|Premier League|

கடந்த சில நாட்களாக பிரீமியர் லீக் தொடரின் ஜாம்பவான்களாக திகழும் லிவர்பூல் அணி மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்திய ஆர்சனல் அணி, நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்டன் வில்லா அணியிடம் 1 – 0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.  Premier League

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் FA Cup அரையிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி ஆர்சனல் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் பிரீமியர் லீக் தொடரில் ஆஸ்டன் வில்லா அணியுடன் ஆர்சனல் அணி எளிதில் வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆஸ்டன் வில்லா அணி முன்னிலையில் விளையாடி வந்தது. அந்த அணியில் Trezeguet 27 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க   ஆர்சனல் அணி 1 – 0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. (Premier League)

இந்தத் தோல்வி மூலமாக புள்ளி பட்டியலில் ஆர்சனல் அணி பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. (Premier League)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat