Big Show வின் முதுகை கிழித்த ரேண்டி ஆர்டன் – WWE Raw 20th July Highlights

இன்று நடைபெற்ற WWE Raw  போட்டியில் Big Show வின் முதுகை கிழித்து unsanctioned match யில் ரேண்டி ஆர்டன் வெற்றிபெற்றார். ஏற்கனவே Edge மற்றும் கிரிஸ்டியன் இதுவரையும் தாக்கியதில் ரேண்டி ஆர்டன் மீது பிக் ஷோவிற்கு கோபம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் ரேண்டி ஆர்டன் இரும்பு நாற்காலிகளால் பிக் ஷோவை தாக்கினார். இதில் பிக்சோ படுகாயமடைந்தார்.

மேலும் இன்று நடைபெற்ற WWE Raw தொடரில் Seth Rollins, அலாஸ்டர் பிளாக்கை வெற்றி பெற்றார். நேற்று நடந்த Extreme Rules போட்டியில் Seth Rollins, Rey Mysterio வின் கண்ணை மீண்டும் காயப்படுத்தியது குறிப்பிடதக்கது.

மேலும் நேற்று நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்த Ziggler மீண்டும் தனக்கு சாம்பியன்ஷிப் போட்டி வேண்டும் என்று Drew McIntyreயிடம் கேட்க, மீண்டும் அடுத்த வாரம் உலகச் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் Sasha Banks மற்றும் Asuka இடையேயான மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

WWE RAW Results:

Seth Rollins def. Aleister Black via pinfall

24/7 Championship — Shelton Benjamin def. R-Truth (c) via pinfall to win the title

Mustafa Ali, Cedric Alexander & Ricochet def. Bobby Lashley, MVP & Shelton Benjamin via pinfall

Ruby Riott def. Peyton Royce via pinfall

The Street Profits (c) def. Andrade & Angel Garza via pinfall

Kairi Sane def. Bayley (c) via pinfall

Randy Orton def. Big Show via pinfall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat