இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் UAE நாட்டில் நடைபெறும் – ஐபிஎல் தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு (IPL 2020)

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பட்டேல் தெரிவித்துள்ளார். (IPL 2020)

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள பட்டேல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இதுகுறித்து இந்திய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி இன்னும் ஆலோசிக்கபடவில்லை என்றும் அதற்கான தேதி அறிவிப்பு அடுத்த வாரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.(IPL 2020)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat