மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ |Ronaldo|

ஐரோப்பாவில் நடைபெறும் பிரீமியர் லீக் தொடர், ல லிகா தொடர் மற்றும் Serie A ஆகிய தொடர்களில் 50 கோல்களுக்கு மேல் நடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.(Ronaldo)

நேற்று நடந்த லீக் போட்டியில் ஜுவேண்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் லஜியோ அணியை வெற்றி பெற்றது. இப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும் அடிக்க ஜுவெண்டுஸ் அணிக்காக Serie A தொடரில் 50 கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் கடந்த 35 ஆண்டுகளில் Serie A தொடரில் வேகமாக 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். (Ronaldo)

முன்னதாக பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் ல லிகா தொடரில் ரியல் மேட்ரிட் அணிக்காகவும் 50க்கு கோலுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (Ronaldo)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat