Laliga 2020: ஏழாவது முறையாக பிசிச்சி கோப்பை வென்று லயோனல் மெஸ்ஸி சாதனை (Lionel Messi)

ல லிகா தொடரில் ஏழாவது முறையாக பிசிச்சி கோப்பையை வென்று பார்சிலோனா அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். ( Lionel Messi )

பிசிச்சி கோப்பை ல லிகா தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ல லிகா தொடரில் லயோனல் மெஸ்ஸி 25 கோல்களை அடித்து ஏழாவது முறையாக பிசிச்சி கோப்பையை கைப்பற்றி உள்ளார். நேற்று நடந்த அலவ்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்து மெஸ்ஸி இச்சாதனையை நிறைவேற்றினார்.  ( Lionel Messi )

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லயனல் மெஸ்ஸி, ஏழாவது முறையாக பிசிச்சி கோப்பையை கைப்பற்றுவது பெருமையாக இருந்தாலும் இக்கோப்பையோடு ல லிகா தொடரின் கோப்பையையும் கைப்பற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ( Lionel Messi )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat