FA Cup Semifinals 2: மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி செல்சி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.

FA Cup அரையிறுதிப் போட்டியில் செல்சி அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் செல்பி அணி ஆர்சனல் அணியை எதிர்கொள்கிறது. ( FA Cup Semifinals 2)

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே செல்பி அணி வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.முதல் பாதியில் செல்சி அணியின் Giroud 45வது நிமிடத்தில் கோல் அடிக்க செல்பி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் Mount 46வது நிமிடத்திலும் செல்சி அணிக்கு கோல் அடித்து வெற்றியை தேடி தந்தனர். இறுதியில் செல்சி அணி 3-1 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ( FA Cup Semifinals 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat