ஏபி டிவில்லியர்ஸ், டி கோக் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்கும் 3TC தொடர் இன்று தொடக்கம். (3TC Charity Match)

தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த நட்சத்திர வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ், டி கோக் ஆகியோர் பங்கேற்கும் 3TC தொடர் இன்று சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் மூன்று அணிகள் பங்கேற்கும் என்றும் ஏபி டிவில்லியர்ஸ், டி கோக் மற்றும் Reeza Hendricks ஆகியோர் தங்கள் அணிக்கு கேப்டனாக இருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (3TC Charity Match)

தென்ஆப்பிரிக்காவில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கருணா பாதிப்பிற்கான நிதி திரட்டும் போட்டியாக இது நடைபெறுகின்றது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வீரர்கள் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் சில அணி அதிகாரிகளுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த 3TC போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும் என்றும் இந்த போட்டிகள் Star Sports 2 மற்றும் Star Sports 3  தொலைகாட்சியில் நேரலை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (3TC Charity Match)

3TC போட்டியின் விதிமுறைகள்

  • (3TC Charity Match)ஒவ்வொரு போட்டியில் தலா 8 வீரர்கள் கொண்ட 3 அணிகள் இடம்பெறும்.
  • 36 ஓவர் போட்டி இரண்டு 18 ஓவர் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அரைமணி நேரத்திற்கு ஒரு இடைவெளியும் உள்ளது.
  • ஒரு அணியின் ஒவ்வொரு இன்னிங்ஸும் 12 ஓவர்கள் நீளம் கொண்டது. இரு எதிரணி அணிகளும் தலா 6 ஓவர்கள் வீசும்.
  • ஆட்டத்தின் முதல் பாதியில், மூன்று அணிகளும் BATTING, BOWLING மற்றும் DUGOUT க்கு மாறி மாறி விளையாடும்.
  • 7 வது விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு, கடைசி பேட்ஸ்மேன் தனியாக பேட் செய்ய முடியும், ஆனால் இரட்டை இலக்கத்தில் மட்டுமே ரன்களை எடுக்க முடியும்.
  • பந்துவீச்சு அணிகளுக்கு அவர்களின் 12 ஓவர்களுக்கும் ஒரு புதிய பந்து வழங்கப்படும். இந்த பந்து அவர்கள் பந்து வீசும் இரு அணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு பந்து வீச்சாளரும் அதிகபட்சம் 3 ஓவர்கள் வீச முடியும்.
  • ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் மட்டுமே இருப்பதால் 3 கூடுதல் பீல்டர்கள் விளையாட்டில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அணிகள்:

AB’s Eagles: AB de Villiers (c), Aiden Markram, Lungi Ngidi, Andile Phehlukwayo, Rassie van der Dussen, Junior Dala, Kyle Verreynne, Sisanda Magala

KG’s Kingfishers: Kagiso Rabada (c), Faf du Plessis, Chris Morris, Tabraiz Shamsi, Reeza Hendricks, Janneman Malan, Heinrich Klaasen, Glenton Stuurman

Quinny’s Kites: Quinton de Kock (c), David Miller, Temba Bavuma, Anrich Nortje, Dwayne Pretorius, Beuran Hendricks, JJ Smuts, Lutho Sipamla (3TC Charity Match)

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat