Laliga 2020: 34வது Laliga கோப்பையை வென்றது ரியல்மாட்ரிட் அணி

Villarreal அணியை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி 34வது Laliga கோப்பையை வென்றது ரியல் மாட்ரிட் அணி. நேற்று நடந்த இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணியை சேர்ந்த பென்சிமா 29 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க ரியல் மேட்ரிட் அணி முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் பென்சிமாக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2 – 1 என்ற கணக்கில் Villarreal அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. ( Laliga 2020)

மற்றொரு போட்டியில் ஒசாசுன அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1 – 2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் தோற்றதால் பார்சிலோனா அணி கோப்பை வாய்ப்பை இழக்க, ரியல் மாட்ரிட் அணி கோப்பையை வென்றது. Laliga 2020

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat