விதிமுறைகளை மீறியதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜொப்ரா ஆர்ச்சர் நீக்கம் ( Jofra Archer)

அணியின் விதிமுறைகளை மீறியும் தனிமைப்படுத்துதல் விதியை பின்பற்றாத காரணத்தினால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் இன்று நடக்க இருக்கும் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. Jofra Archer

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வாரியம் விதிகளை பின்பற்றாத காரணத்தினால் ஜொப்ரா ஆர்ச்சர் , ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டும் இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Jofra Archer

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜொப்ரா ஆர்ச்சர், தான் செய்தது பெரும் தவறு என்றும்  இந்தத் தவறு மூலம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தானே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஜொப்ரா ஆர்ச்சர் அணியின் நிர்வாகத்திடம் கூறாமல் வெளி நபரை சந்தித்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. Jofra Archer

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat