Eng vs WI 2nd Test: டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச தீர்மானித்துள்ளது

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.மழை காரணமாக தாமதமான போட்டியால் டாஸ் தடைப்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், மழை காரணமாக மைதானம் ஈரமாக உள்ளதால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இதுக்கும் என்றும் அணியில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடைசி நேரத்தில் வேகப்பந்துவீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டதால் சாம் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அணிகள்:

இங்கிலாந்து அணி: Rory Burns, Dominic Sibley, Zak Crawley, Joe Root(c), Ben Stokes, Ollie Pope, Jos Buttler(w), Chris Woakes, Sam Curran, Dominic Bess, Stuart Broad

மேற்கிந்திய அணி: Kraigg Brathwaite, John Campbell, Shai Hope, Shamarh Brooks, Roston Chase, Jermaine Blackwood, Shane Dowrich(w), Jason Holder(c), Alzarri Joseph, Kemar Roach, Shannon Gabriel

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat