26 வீரர்களைக் கொண்ட பயிற்சி அணியை வெளியிட்டது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். (Australia Cricket)

வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் மட்டும் டி20 தொடருக்கான 26 வீரர்களைக் கொண்ட பயிற்சி அணியை வெளியிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.  Australia Cricket

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் அட்டவணை குறித்து இரு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசனை செய்து வருகின்றன. இருப்பினும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு பல நாட்கள் ஆனதால் கிரிக்கெட் வாரியம் பயிற்சி அணியை அறிவித்துள்ளது. Australia Cricket

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மேக்ஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் பல நாட்களாக ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வந்த ஸ்டோனிஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. Australia Cricket

இந்த அணி கொரோனா பாதிப்பு இல்லாத இடத்தில் பயிற்சி செய்யும் என்றும் இங்கிலாந்து தொடருக்கான அட்டவணை வந்தவுடன் அங்கு சென்று பயிற்சி தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Australia Cricket

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat