Europe League:மான்செஸ்டர் சிட்டி அணியின் 2 ஆண்டுகள் தடை நீக்கப்பட்டது(Man City)

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில்   மான்செஸ்டர் சிட்டி அணி விளையாட தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த தடை ரத்து செய்யப்படுவதாக கால்பந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (Man City)

மான்செஸ்டர் சிட்டி அணி கடந்த ஆண்டுகளில் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டதாக கூறி ஐரோப்பிய கால்பந்து கழகம் மான்செஸ்டர் சிட்டி அணியை ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்தது. மேலும் 30 மில்லியன் யூரோ அபராதமாக விதித்தது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த மான்செஸ்டர் சிட்டி அணி இவ்வழக்கில் வெற்றி பெற்றுள்ளது. (Man City)

நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் ஐரோப்பிய கால்பந்து கழகத்தால் தகுந்த ஆதாரம் சமர்ப்பிக்க முடியாததால் மான்செஸ்டர் சிட்டி அணியின் 2 ஆண்டுகள் தடை நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் 30 மில்லியன் யூரோ அபராத தொகையை 10 மில்லியன் யூரோ வாக குறைத்து தீர்ப்பை வெளியிட்டுள்ளது.(Man City)

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat