Serie A 2020 : ரொனால்டோவின் கடைசி நிமிட கோலால் தப்பியது ஜுவேண்டஸ் அணி

அட்லாண்டா அணிக்கு எதிரான போட்டியில் ஜுவேண்டஸ் அணி 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. சனிக்கிழமை இரவு இத்தாலியில் நடந்த இப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி நிமிடம் கோல் ஜுவேண்டஸ் அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியது. ( Serie A )

முதல் பாதியில் அட்லாண்டா அணியை சேர்ந்த Zapata, 16 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க அட்லாண்டா அணி முன்னிலை பெற்றது. இருப்பினும் 55 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ 1 – 1என்ற கணக்கில் சமன் செய்தார். ஆனால் மீண்டும் அட்லாண்டா அணியை சேர்ந்த Malinivskly என்பதாவது நிமிடத்தில் கோல் அடிக்க அந்த அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற ஜுவேண்டஸ் அணி 2 -2 என்ற கணக்கில் சமன் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ( Serie A )

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat