பிரீமியர் லீக்: Brighton எதிரான போட்டியில் லிவர்பூல் (liverpool)அணி 3 – 1 என்ற கணக்கில் வெற்றி.

நேற்று நடந்த இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான லிவர்பூல் (liverpool) அணி Brighton அணியை 3 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. லிவர்பூல் (liverpool) அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான முகமது சாலா இரண்டு கோள்களையும் லிவர்பூல் (liverpool) அணியின் கேப்டனான ஆண்டர்சன் ஒரு கோல் அடிக்க லிவர்பூல் அணி இந்த சீசனில் மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்தது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி நியூ கஸ்டல் அணியை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது. பிரீமியர் லீக் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க இயலும். ஏற்கனவே லிவர்பூல் அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளதால், அடுத்துள்ள மூன்று இடங்களுக்கு பல்வேறு அணிகள் போட்டி போடுவதால் இனி வரும் ஆட்டங்கள் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat