அயர்லாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

அயர்லாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிக்கான 24 வீரர்களைக் கொண்ட உத்தேச அணியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இந்த தொடர் ஜூலை மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடி வருகின்றது. இந்த தொடர் முடிந்தவுடன் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 24 வீரர்கள் கொண்ட அணி வரும் ஜூலை 16 ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் தங்களது பயிற்சியை தொடங்க உள்ளனர். மேலும் இந்த 24 வீரர்கள் தங்களுக்குள்ளே இரண்டு பயிற்சி ஆட்டங்களை ஜூலை 21, 24 தேதிகளில் விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி ஆட்டத்தின் மூலம் 14 வீரர்களைக் கொண்ட அணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

England Squad: Eoin Morgan (Middlesex) captain), Moeen Ali (Worcestershire), Jonathan Bairstow (Yorkshire), Tom Banton (Somerset), Sam Billings (Kent), Henry Brookes (Warwickshire), Brydon Carse (Durham), Tom Curran (Surrey), Liam Dawson (Hampshire), Ben Duckett (Nottinghamshire), Laurie Evans (Sussex), Richard Gleeson (Lancashire), Lewis Gregory (Somerset), Sam Hain (Warwickshire), Tom Helm (Middlesex), Liam Livingstone (Lancashire), Saqib Mahmood (Lancashire), Matthew Parkinson (Lancashire), Adil Rashid (Yorkshire), Jason Roy (Surrey), Phil Salt (Sussex), Reece Topley (Surrey), James Vince (Hampshire), David Willey (Yorkshire)

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat