மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் க்கு பதிலாக மார்க் வுட் அணியில் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இடம்பெறவில்லை.

England: Rory Burns, Dominic Sibley, Joe Denly, Zak Crawley, Ben Stokes(c), Ollie Pope, Jos Buttler(w), Dominic Bess, Jofra Archer, Mark Wood, James Anderson

West Indies : John Campbell, Kraigg Brathwaite, Shamarh Brooks, Shai Hope, Roston Chase, Jermaine Blackwood, Shane Dowrich(w), Jason Holder(c), Alzarri Joseph, Kemar Roach, Shannon Gabriel

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat