இந்த ஆண்டிற்கான மேற்கிந்திய தீவுகள் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முதல்தர வீரர்களை 6 அணிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வு செய்தனர். ( CPL Draft)
மேற்கிந்திய பிரீமியர் லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு கொரோன பாதிப்பு காரணமாக தொடர் சற்று தாமதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தொடருக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் தாம்பே ” Trinbago Knight Riders” அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதல்தர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ” Barbados Tridents” அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ( CPL Draft)
6 அணிகள் பங்குபெறும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கான 17 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளனர்.( CPL Draft)
வீரர்கள் பட்டியல் கீழ்வருமாறு..






For more sports news click here and click here
0 thoughts on “மேற்கிந்திய தீவுகள் பிரீமியர் லீக் (CPL)கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் பட்டியல் வெளியீடு”