மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டது இங்கிலாந்து (England Squad)

வரும் எட்டாம் தேதி சவுத்காம்ப்டனில் தொடங்க உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் பதிமூன்று வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.(England Squad)

இங்கிலாந்து கேப்டனான ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இயலாததால், பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 13 வீரர்கள் கொண்ட இந்த அணியில் நட்சத்திர வீரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி இடம்பெறவில்லை. கடந்த சில நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வரும் சாம் கரண் பெயரும் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த 13 வீரர்களை தவிர்த்து, மேலும் ஒன்பது வீரர்கள் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.(England Squad)

Strong Squad: Ben Stokes (C), Jos Buttler, James Anderson, Jofra Archer, Dom Bess, Stuart Broad, Rory burns, Zak Crawley, Ollie Pope, Dom Sibley, Chris Woakes and Mark wood

Reserved Squad: James Bracey (Gloucestershire), Sam Curran (Surrey), Ben Foakes (Surrey), Dan Lawrence (Essex), Jack Leach (Somerset), Saqib Mahmood (Lancashire), Craig Overton (Somerset), Ollie Robinson (Sussex), Olly Stone (Warwickshire).(England Squad)

Schedule :

1st Test: July 8-12, Ageas Bowl, Southampton
2nd Test: July 16-20, Emirates Old Trafford, Manchester
3rd Test: July 24-28, Emirates Old Trafford, Manchester

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat