ஐசிசி தலைவராக(ICC Chairman) சஷன்க் மனோகர் ஓய்வு பெற்றார்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐசிசி தலைவராக (ICC Chairman) இருந்த சஷன்க் மனோகர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அடுத்த தலைவர் தேர்வு செய்யும் வகையில் இம்ரான் கவாஜா ஐசிசி தலைவர் பதவியை கவனிப்பார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி தலைமை நிர்வாகி மனு, சசாங்க மனோகர் ஒரு நல்ல ஐசிசி தலைவர் என்றும் மேலும் கிரிக்கெட்டுக்கு பல சேவைகளை செய்ய வேண்டுமென்றும் வாழ்த்தி உள்ளார்.

For More Sports News Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat