Krishna and his Leela Telugu Movie Tamil Review

Ravikanth Perepu இயக்கத்தில் Sidhu Jonnalagadda, Shraddha Srinath, Seerat Kapoor மற்றும் Shalini Vadnikatti நடிப்பில் 2020 ஜூன் மாதம் 25ஆம் தேதி Netflix தளத்தில் வெளிவந்த “Krishna and his Leela” திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை காண்போம்.

Synopsis :

ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலிக்கும் கதாநாயகன், கடைசியில் இதுவரையும் கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் இக்கதையின் கரு.(Krishna and his Leela)

Overview:

கல்லூரியில் படித்து வரும் கதாநாயகன் தன்னை விட வயது அதிகமுள்ள பெண்ணை காதலிக்கிறார், ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களின் காதல் பிரிகிறகு. இந்நிலையில் கதாநாயகன் வேறு ஒரு பெண் மீது காதல் கொள்கிறார். கதாநாயகனுக்கு வேறு மாநிலத்தில் வேலை கிடைத்ததால் தனது புது காதலியை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவானது. 
தனது வேலைக்காக பெங்களூருக்கு செல்லும் கதாநாயகன், தனது பழைய காதலியை சந்திக்க மீண்டும் அவர்களுக்குள் காதல் தொடங்கியது. இதனால் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலிக்கும் நிலை கதாநாயகனுக்கு உருவாக,  கடைசியில் கதாநாயகன் இப்பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார் என்பதுதான் இப்படத்தின் கதை.(Krishna and his Leela)

Positives:

Music : எப்பொழுதும் காதல் படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் முக்கியம். இப்படத்தின் இசை அமைப்பாளரான ஸ்ரீசரண் இவ்விரண்டையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.(Krishna and his Leela)


Cinematography:
இப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சாய் பிரகாஷ் மற்றும் டியோல், இப்படத்தின் காட்சி அமைப்புகளை மிகவும்  நேர்த்தியாக காட்டி இருப்பது இப்படத்திற்கு மேலும் சிறப்பைத் தந்துள்ளது. 

Actor and Actress:

இப்படத்தின் கதாநாயகனாக வரும் சித்து மற்றும் கதாநாயகிகள் Sharatha Sreenath, Seerat Kapoor, Shalini ஆகியோர் தங்களுக்கு அளித்த கதாபாத்திரத்தை மிகவும் அழகாக நடித்து கொடுத்துள்ளனர்.

Negative :


Story: இப்படத்தின் கதை பல்வேறு திரைபடங்களில் இடம்பெற்றுள்ளதாக அமைந்துள்ளது. புதிதாக எந்தவொரு concept உம் இப்படத்தில் இல்லாதது சற்று பின்னடைவை தந்துள்ளது.


Screenplay:
இப்படத்தின் திரைக்கதை சுவாரஸ்யம் இன்றி இருந்தது இப்படத்திற்கு மேலும் ஒரு பின்னடைவை தந்துள்ளது. காதல் படங்களில் சுவாரசியத்தை எதிர்பார்ப்பது கடினம்தான். ஆனால் ஒரு சில Twist and Turns கூட படத்தில் இல்லாதது சற்று கவலையை தருகிறது.

Overall :

இப்படத்தில் சில காமெடி மற்றும் அழகான காதல் காட்சிகள் இருப்பினும் கதைக்களம் நாம் பழகிப்போனதாக இருப்பதால் இப்படம் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

Age Restriction :

இப்படத்தில் சில முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இருப்பதால் சிறுவர்கள் இப்படத்தை பார்க்கவேண்டாம்.

Rating :

நமது குழு இப்படத்திற்கு 65/100 என்ற மதிப்பெண்ணை அளிக்கின்றது.(Krishna and his Leela)

For More Sports News click here

For More Tamil Sports News Click here

1 thought on “Krishna and his Leela Telugu Movie Tamil Review

  1. I couldn’t refrain from commenting. Perfectly written! Way cool!
    Some extremely valid points! I appreciate you writing this post and also the rest of the site is also very good.

    I drop a leave a response when I especially enjoy a article on a site or I have something to add
    to the discussion. Usually it’s caused by the passion communicated
    in the post I looked at. And after this article The Growing Trends in Content Theft: Image
    Theft, Feed Scraping, and Website Hijacking ? Lorelle on WordPress.
    I was excited enough to drop a thought 😛 I do have 2 questions for you if you do
    not mind. Could it be only me or does it seem like some of these responses
    come across like written by brain dead people? 😛 And, if you are posting on additional online social
    sites, I would like to follow you. Could you make a list every one of all your community pages like your twitter feed,
    Facebook page or linkedin profile? http://foxnews.co.uk

    Have a look at my blog; Jack

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat