பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றார்

பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் தனது அனைத்து மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
அண்டர்டேக்கர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பெயரே தெரியாத ஆட்களே இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக மல்யுத்தப் போட்டிகளில் பங்கு கொண்டு வரும் அண்டர்டேக்கர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
55 வயதாகும் அண்டர்டேக்கர், கடைசியாக ஏப்ரல் மாதம் நடந்த ரஸில்மேனியா மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். இன்னிலையில் தனது முப்பது வருட மல்யுத்த பயணத்தை முடித்துக் கொள்வதாக அண்டர்டேக்கர் தெரிவித்துள்ளார்.

1 thought on “பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றார்

 1. Genießen Sie Ihre Migration in vollen Zügen mit dem richtigen Pass.
  Wenn Sie keinen Reisepass haben und es schwierig ist, auf herkömmliche
  Weise einen Reisepass zu bekommen, können Sie Ihren Reisepass
  online bei uns kaufen und eine reibungslose Migration erleben.
  Wenn Sie Reisedokumente online kaufen möchten, sind
  wir für Sie da. Wir sind die zentrale Anlaufstelle, die die beste Lösung für
  all Ihre tatsächlichen und gefälschten Dokumente bietet.

  Dokumente losungen ermöglicht Ihnen den legalen Erwerb von Pässen, Identitätskarten und Führerscheinen.
  Wenn Sie frei leben wollen, ohne sich mit einem rechtlichen Problem auseinandersetzen zu müssen, kontaktieren Sie
  uns noch heute. https://dokumentelosungen.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat