பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

உலகில் முதல் தர டென்னிஸ் வீரரான நவோக் ஜோகோவிச் இருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவன் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இது போதும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜோகோவிச் தலைமையில் செர்பியாவில் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. எந்த ஒரு தனி மனித இடைவெளியும் இன்றி விளையாட்டு வீரர்கள் விளையாடி வந்தனர். மேலும் அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி இருக்க, யாரும் முகக் கவசம் அணியாமல் இருந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அந்த தொடரில் விளையாடிய இரண்டு டென்னிஸ் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதனால் ஜோகோவிச் இருக்கும் கோரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat