பார்சிலோனா அணியை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது ரியல்மாட்ரிட் அணி.

நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணியை பின்னுக்குத்தள்ளி லலிதா கால்பந்து தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது ரியல்மாட்ரிட் அணி.
நேற்று நடந்த ரியல் அணிக்கு எதிரான போட்டியில், ரியல் மேட்ரிட் அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பென்சிமா மற்றும் சர்ஜியோ ரமோஸ்  இருவரும் ரியல் மாட்ரிட் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இன்னிலையில் 65 புள்ளிகளுடன் ரியல் மேட்ரிட் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்த தொடர் இறுதியில் பார்சிலோனா மற்றும் ரியல் மேட்ரிட் அணி ஒரே புள்ளி பெற்றிருந்தால் வெற்றி விகிதாச்சாரம் படையில் ரியல்மாட்ரிட் அணியே சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat